|
தமிழ் மொழி கல்வி |
|
அதன் அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த கல்வியில் மதவேறுபாடின்றி அனைத்து மத குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கலந்துக் கொண்டு பயனடைகின்றார்கள். இதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் பேராசிரியர் தேவராசு மற்றும் அவர்களின் மனைவியின் பங்கு மிகவும் பாராட்டக்கூடியது |
இங்கே கீழ் காணும் சில படங்கள் இந்த தழிழ் வகுப்பின் ஆண்டு விழாவின் போது எடுக்கப்பட்டது, இதில் தமிழ் அறிஞர்கள், பெரியோர்கள் மற்றும் நமது செர்ஜியின் நகர தந்தையும் கலந்து கொண்டு தமிழ் மொழி கற்ற குழந்தைகளை வெகுவாக பாராட்டி பேசினார்கள். |
இந்த தமிழ் வகுப்புகள் வாரம் இருமுறை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறுகின்றது அதாவது; புதன்கிழமை: பிற்பகல் 4:00 மணி முதல் 5:30மணி வரை மேலும் சனிக்கிழமை: பிற்பகல் 4:30 மணி முதல் 6:00 மணி வரை நடைபெறுகின்றது. தமிழ் பயில விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும். |
copyright © 2005 amtcfrance.com All rights reserved |