ஜனாஸா தொழுகை தொழும் முறை

 

ஜனாஸா தொழுகைக்கு நான்கு தக்பீர்கள் கூற வேண்டும்.

முதல் தக்பீர் கூறிய பிறகு ஸூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும்,

இரண்டாவது தக்பீரில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும் "அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இபுராஹீம‌, வஆலா இபுராஹீம‌ இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இபுராஹீம‌, வஅலா ஆலி இபுராஹீம‌ இன்னக்க ஹமீதுன் மஜீத்,

மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீரில் மய்யித்திற்காக துஆ செய்யவேண்டும்

பிறகு இரண்டு புறமு ஸலாம் கூறி மய்யத்து தொழுகையை நிறைவேற்றவேண்டும்.

 

 

 

copyright © 2013 amtcfrance.com All rights reserved         Powered by: digivie.net