testமுதல் பக்கம்

நூலகம்

 

 

சில தலைப்புகள்:-

திருகுர்ஆனின் தமிழ் ஆக்கம்,

வலிமார்கள் வரலாறு,

ஸஹிஹீல் புகாரி,

ஷரீஅத்,

MICROSOFT

நமது சங்கத்தில் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நூலகம் இயங்கிக்கொண்டு இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

தற்சமயம் இந்த இணையதளத்தின் உதவியுடன் நூலகத்தில் உள்ள புத்தகத்தின் (குர்ஆன் தமிழாக்கம், ஹதீஸ் மற்றும் பல) பட்டியலை பொதுமக்களுக்கு தெரியபடுத்தி இதன் மூலம் அவர்களுக்கு தேவைபடும் புத்தகங்களை சுலபமாக தேர்வு செய்ய வசதியாக இருக்கும் என்பதற்காக ஏற்பாடு செய்துள்ளோம்.

இன்ஷாஅல்லாஹ் இந்த அறிய வாய்ப்பின் மூலம் நல்ல செய்திகளை அறிந்திட வல்ல இறைவன் போதுமானவன், ஆமின்.

குறிப்பு :-

இதுபோல் தாங்களிடம், தாங்கள் படித்து முடித்த (ஹதீஸ், வாழ்க்கைக்கு தேவையுள்ள கருத்துகளை சொல்லும் புத்தகங்கள், மற்றும் ஃபிரன்ஞ், ஆங்கிலம் மொழி புத்தகங்கள்) புத்தகங்கள் தாங்களுக்கு தேவை இல்லை என்ற பட்சத்தில் அதை சங்கத்திற்காக ஹதியா செய்யலாம்.

புத்தகங்கள் யாருடைய மனதையும் புண் படாமல் இருக்கவேண்டும் ஆகவே நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

 

 

 

 

 

 

 

 

புத்தக பட்டியலை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்...........

 

 

 

 

 

copyright © 2005 amtcfrance.com All rights reserved