test முதல் பக்கம்

 

 

அரபு பள்ளி (மதர்ஸா)
 
 

quran_recite

 
 

அல்லாஹ்வின் உதவியால் பல வருடங்களாக நமது சங்கத்தில் குழந்தைகளுக்கு குர்ஆன் ஓதிக்கொடுத்து பல குழந்தைகள் குர்ஆன் முடித்துள்ளார்கள்....

இந்த பணி மென்மேலும் தொடர வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக... ஆமின்!!!

 
 
இச்சங்கம் தற்சமயம் அரபு மொழியை தாய் மொழியாக கொண்ட ஒரு பேராசிரியரை நியமித்து, இவர் குழந்தைகளுக்கு குர் ஆன் ஓதுவதற்கும், இஸ்லாத்தின் சட்டதிட்டங்களும் மேலும் அரபு மொழியும் கற்றுக்கொடுக்கின்றார்.
 
 
 
 
இந்த அரபு பள்ளியின் கால அட்டவணை:
 
 
 
17 h30 à 19 h 00
17h30-18h00
18h00-18h30
18h30-9h00
A. மார்க்க கல்வி
1. பழக்கவழக்கங்கள்
திங்கள்
பழைய பாடம் ஓதுதல்
குர்ஆன் ஓதுதல்
மார்க்க கல்வி
2. ஒளு செய்யும் முறை
 
3. தொழுகை
செவ்வாய்
பழைய பாடம் ஓதுதல்
குர்ஆன் ஓதுதல்
மார்க்க கல்வி
4. அல்லாஹ்விடம் துவா கேட்கும் முறை
புதன்
பழைய பாடம் ஓதுதல்
குர்ஆன் ஓதுதல்
மார்க்க கல்வி
B. குர்ஆன் ஓதுதல்
1. குர் ஆன் ஓத கற்றுக்கொள்ளுதல்
2. சூரா விளக்கம்
வெள்ளி
பழைய பாடம் ஓதுதல்
குர்ஆன் ஓதுதல்
மார்க்க கல்வி
3. அரபு மொழி பயிற்சி 
3.a. வார்த்தைகள் கற்றுக்கொள்வது
சனி
14 h30 à 16h30
3.b. அரபு எழுத கற்றுக்கொள்வது
14h30-15 h 00
15 h 00-16 h00
16h00-16 h30
பழைய பாடம் ஓதுதல
குர்ஆன் ஓதுதல்
மார்க்க கல்வி
 
 

 

 

copyright © 2005 amtcfrance.com All rights reserved