Tamil
French
English
Arab
logo1
AMTC - CENTRE CULTURELLE
logo1

 

பள்ளிவாசல்கள்   கட்டுவதின்  சிறப்பு :-
‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார்கள். அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் அல் கூலானி (ரலி), ஆதாரம் : புகாரி

  

 

புதிய பள்ளிவாசல் கட்டுமான பணி

பிஸ்மில்லாஹிற் ரஹ்மானிற் ரஹீம் !!!

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான சகோதர, சகோதரிகளே,

நமது தமிழ் பேசும் சமுதாயத்திற்காகவும் மற்றும் நமது வருங்கால சந்ததிகளின் நலனுக்காகவும் இன்ஷாஅல்லாஹ் நமக்கு சொந்தமான கட்டிடம் உருவாக்கும் எண்ணத்தில் கீழ்கண்ட புதிய கட்டிடம் அமைக்கும் பணியில் வல்ல இறைவன் உதவியுடன் தொடங்கியுள்ளோம்.

இதில் கீழ்கண்ட இடங்கள் அமையவுள்ளது....

1. தொழுகைகூடம்

2. வகுப்பறைகள்

3. விழாகூடம்

4. சமையற்கூடம்

இந்த அனைத்து பணிகளுக்கும் 1.5 மில்லியன் ஈரோ (1.5 Million Euros) நிதியுதவி தேவைப்படுவதால் இன்ஷாஅல்லாஹ் தாங்களால் முடிந்த உதவியை தாங்களும் மற்றும் தாங்களின் தெரிந்தவர்கள் மூலமாகவும் நன்கொடை வசூல் செய்து கொடுத்து ஈருலக வெற்றிடையுமாறு தாங்களை அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

 

குறிப்பு :‍-

இதற்கு பொருளாதர உதவி செய்ய நாடுபவர்கள் இன்ஷாஅல்லாஹ் நமது சங்கத்தை நாடவும்......மேலும் மாத, மாதம் தாங்கள் வங்கி கணக்கிலிருந்து அவர்களாகவே தன்னிச்சையாக தாங்கள் கொடுக்கும் நன்கொடையை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதியையும் ஏற்படுத்தியுள்ளோம்..... மற்றும் Paypal மூலமாகவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

une autorisation permanente de prélèvement (un mandat), accompagnée de ses coordonnées bancaires.

 

தொடர்புகளுக்கு (Contact):

amtcfrance@amtcfrance.com

 

உங்களுடைய நன்கொடையை கீழே உள்ள Paypal மூலமாக அனுப்பலாம்.... இது 100% பாதுகாப்பானது.

 

 

 

 

நமது புதிய பள்ளிவாசலின் அமைப்பு....இன்ஷாஅல்லாஹ்

photo1 photo1 photo1 photo1 photo1
photo1 photo1 photo1 photo1 photo1

 

 

 

 

 

Back to Top

copyright © 2016 amtcfrance.com All rights reserved         Powered by: digivie.net